டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊர் மக்கள் மனு

1பார்த்தது
தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை எண் 10649-ஐ குடியிருப்பு மற்றும் ஆன்மீகத் தலங்கள் இல்லாத இடத்திற்கு உடனடியாக மாற்றக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மதுப்பிரியர்களால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.