வாக்காளர் சேர்க்கை; கலெக்டர் முக்கிய தகவல்

0பார்த்தது
நெல்லை சந்திப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விண்ணப்பங்கள் மொத்தம் 14 லட்சம் வழங்கப்பட வேண்டும். இதுவரை 52 சதவீதம், அதாவது 7 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் திங்கள் கிழமை மாலைக்குள் 90 சதவீதம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி