மக்களுக்கு இடையூறு கூடாது; வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

369பார்த்தது
மக்களுக்கு இடையூறு கூடாது; வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
மேலப்பாளையம் சந்தை ரோட்டில் வாராந்திர கால்நடை சந்தை நடைபெறும் தினங்களில், மருத்துவமனை முதல் ஹாமீம்புரம் 4வது தெரு வரை ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் வியாபாரிகளிடம் அறிவுறுத்தி, இடையூறாக கடைகள் அமைக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி