நெல்லையில் நாய் கடித்து தொழிலாளி உயிரிழப்பு.. அதிர்ச்சி

782பார்த்தது
நெல்லையில் நாய் கடித்து தொழிலாளி உயிரிழப்பு.. அதிர்ச்சி
பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த 31 வயது கட்டிடத் தொழிலாளி ஐயப்பன், சில மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்றபோது நாய் கடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறாமல் உயிரிழந்தார். நேற்று முன்தினம் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.12) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி