மானூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

4பார்த்தது
மானூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
மானூர் போலீசார் இன்று ரோந்து பணியின் போது பல்லிக்கோட்டையை சேர்ந்த பிரேம் குமார் (21), ரமேஷ் (22) மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த முத்துராமன் (24) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி