நெல்லை: சிறைக்கு 107 புத்தகங்கள் தானம்

64பார்த்தது
நெல்லை: சிறைக்கு 107 புத்தகங்கள் தானம்
இஸ்கான் டீம் நெல்லை கிருஷ்ணா இயக்கம் சார்பாக வைஸ் சேர்மன் கருணா சிந்து கிருஷ்ண தாஸ் என்பவர் மத்திய சிறை நூலகத்திற்கு பொருநை புத்தக திருவிழா அரங்கு எண் -4 இல் அமைத்துள்ள கூண்டுக்குள் வானம் எனும் புத்தக தான அரங்கில் ரூ. 6,000 மதிப்பிலான பகவத்கீதை, யோகா, மெடிட்டேஷன், மாரல், உடல்நலம் சார்ந்த 107 புத்தகங்கள் சிறைக்கு தானமாக வழங்கினார்கள். அதனை சிறை ஆசிரியர்கள் பிரபாகரன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி