வண்ணாரப்பேட்டையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இளைஞர்கள் விபத்தில் சிக்குவது போன்று தத்ரூபமாக நடித்து காட்டினர். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெண்கள் உண்மையாகவே விபத்து நடைபெற்றதாக எண்ணி பதற்றத்துடன் நின்று நோக்கினர். போலீசார் அவர்கள் கிளம்பும்படி அறிவுறுத்தினர்.