சேரன்மகாதேவி: லாரி விபத்தில் டிரைவர் காயம்

73பார்த்தது
சேரன்மகாதேவி: லாரி விபத்தில் டிரைவர் காயம்
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வேஸ்ட் பேப்பர் ஏற்றிக் கொண்டு நெல்லை கல்லூரில் உள்ள பேப்பர் மில்லுக்கு சென்ற கண்டெய்னர் லாரி நள்ளிரவு சேரன்மகாதேவி அசாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர் முத்துக்குமார் கேபினில் சிக்கிக் கொண்டார். தீயணைப்புத்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி