பணகுடியில் புதிய தடுப்பணை கட்டி முடிப்பு

268பார்த்தது
பணகுடி பேரூராட்சி 1வது வார்டில், ஸ்ரீ ரெகுநாதபுரம் நதிப்பாறை மலை அடிவாரத்தில் ஆதியம் பிள்ளை ஓடையில் புதிய தடுப்பணை கட்டும் பணி வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நான்கு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 16,45,000 மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த கட்டுமானப் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி