முதியவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல்; கோர்ட் அதிரடி உத்தரவு

0பார்த்தது
பாளையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (66) தனியார் நிறுவனத்திடம் ₹25,999க்கு வாங்கிய தானியங்கி துப்புரவு மிஷின் உடனடியாக பழுதானது. சர்வீஸ் மையத்தில் புகார் அளித்தும் பலனளிக்காததால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், மிஷினின் முழு விலையான ₹25,999ஐ 12.04.2025 முதல் 6.5% வட்டியுடன் திரும்பச் செலுத்துமாறும், ₹35,000 நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி