நெல்லை: பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திமுக நிர்வாகிகள்

69பார்த்தது
நெல்லை: பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திமுக நிர்வாகிகள்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் தொடர் 65 நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

அதில் இன்று (டிச.21) 28வது நிகழ்ச்சியாக தச்சநல்லூர் பகுதி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் தச்சநல்லூர் பகுதி துணை செயலாளர் ஸ்டார் முருகன் முன்னிலையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தச்சநல்லூர் சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
Job Suitcase

Jobs near you