நெல்லை: மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு; பரபரப்பு

283பார்த்தது
கூடங்குளம்: அரசின் மானியத்தில் மண்ணெண்ணெய் வழங்கியபோது ஏற்பட்ட தகராறில், தாமஸ் உட்பட 9 பேர் முருகேசன், மதன் உள்ளிட்ட 4 பேரை வெட்டியதில் படுகாயமடைந்தனர். இந்த மோதல் குறித்த வீடியோ இன்று வெளியானது. கூடங்குளம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி