நெல்லை காவல் துணை ஆணையருக்கு நல் ஆளுமை விருது

401பார்த்தது
நெல்லை காவல் துணை ஆணையருக்கு நல் ஆளுமை விருது
79வது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்வரின் நல் ஆளுமை விருதுபெற்ற நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்னகுமாருக்கு, நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெபசிங், மாநகர தலைவர் சேதுராமலிங்கம், மாவட்ட பொருளாளர் ஆரோக்கியராஜ், மாநகர பொருளாளர் ஹரிசங்கரன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிவபாலன், பப்புராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு நெல்லை மாநகரில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி