மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா; வாலிபர்கள் கைது

443பார்த்தது
மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா; வாலிபர்கள் கைது
பாளை திம்மராஜபுரம் காந்தாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுக கனன் (25) என்பவர், தனது சொந்த காரில் 12 குட்கா மூட்டைகளை ஏற்றிச் சென்றபோது தனிப்படை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த ஆறுமுக கனன் (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமிருந்தும் 12 மூடை குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு, தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்புடைய செய்தி