காதல் மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்

1பார்த்தது
பாளை அடுத்த கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் (30), தமிழ்ச்செல்வி (24) என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு இன்று முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சதீஷ் கயிற்றால் தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். தாலுகா போலீசார் உடலைக் கைப்பற்றி, தப்பி ஓடிய சதீஷை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி