நெல்லை: 12 வது வார்டில் மக்கள் பணிகள் ஆய்வு

75பார்த்தது
நெல்லை: 12 வது வார்டில் மக்கள் பணிகள் ஆய்வு
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் நடைபெற்று வரும் மக்கள் பணிகளை அந்த வார்டின் கவுன்சிலர் கோகுலவாணி சார்பில் அவரது கணவரும் திமுக மாவட்ட துணை செயலாளருமான எஸ்வி. சுரேஷ் கவனித்து வருகிறார். அதன்படி இன்று அங்கு நடைபெறும் கட்டிடப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை எஸ்வி சுரேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.