குலவணிகர்புரம் ரயில்வே கேட் மூடல்: வாகன ஓட்டிகள் தவிப்பு

631பார்த்தது
குலவணிகர்புரம் ரயில்வே கேட் மூடல்: வாகன ஓட்டிகள் தவிப்பு
பாளை பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோயில் செல்லும் சாலையில் உள்ள குலவணிகர்புரம் ரயில்வே கேட், தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை மூடப்பட்டது. இதனால் பாளையங்கோட்டை செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.