மானூர்; தடை செய்யப்பட்ட பொருள் வைத்திருந்தவர் கைது

60பார்த்தது
மானூர்; தடை செய்யப்பட்ட பொருள் வைத்திருந்தவர் கைது
மானூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அழகிய பாண்டிபுரம் மெயின் ரோடு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மரிய செல்வம்(38) என்பவரை சோதனை செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மரிய செல்வத்தை இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி