நர்சிங் மாணவர் தற்கொலை:தாத்தா பகீர் புகார்

814பார்த்தது
பாளையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷின் மகன் மோசஸ் (20), நெல்லை சந்திப்பில் உள்ள கண் மருத்துவமனையில் தங்கி நர்சிங் படித்து வந்தார். நேற்று இரவு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது தாத்தா மரிய கோயில் தலைமையில் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி