நெல்லை: கல்லூரி பேருந்து மோதி மாணவி பலி; ஓட்டுநர் கைது

1396பார்த்தது
நெல்லை: கல்லூரி பேருந்து மோதி மாணவி பலி; ஓட்டுநர் கைது
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் கல்லூரி பேருந்து மோதி படுகாயமடைந்த 10ம் வகுப்பு மாணவி செல்வ பாலா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கல்லூரி பேருந்து ஓட்டுநர் இசக்கியப்பன் கைது செய்யப்பட்டார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி