நெல்லை: மாநாட்டில் பங்கேற்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பு

67பார்த்தது
நெல்லை: மாநாட்டில் பங்கேற்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பு
பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் மதுரையில் இம்மாதம் இறுதியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழும் மாவட்ட இந்து வழக்கறிஞர் முன்னணி சார்பில் இன்று வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மணிகண்ட மகாதேவன் தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி