நெல்லை: விஜய் பிரச்சார தடுப்புகளை எகிறி குதித்த தொண்டர்கள்

4பார்த்தது
நெல்லை: விஜய் பிரச்சார தடுப்புகளை எகிறி குதித்த தொண்டர்கள்
நெல்லை, பாளையங்கோட்டை கேடிசி நகரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது கூடரம், தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தபோது தூரத்தில் இருந்த தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி ஓடி வந்ததனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி