நெல்லை: பெண் வெட்டிக்கொலை.. கணவன் காரணமா?

0பார்த்தது
நெல்லை: பெண் வெட்டிக்கொலை.. கணவன் காரணமா?
திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்த முத்துமாலை (36) என்பவர், தனது மகளின் கண்முன்னே வெட்டி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிபாண்டி மற்றும் செல்வம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துமாலைக்கு 25 வயது நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இது தெரிந்த கணவர் பன்னீர்செல்வம் உறவினர்கள் 3 பேரை வைத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வத்தை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி