நாடு முழுவதும் தொழிலாளர்களின் நலன், குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுதல் மற்றும் 8 மணி நேர
வேலை நேரத்தை உறுதி செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் இன்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர். முருகன் தலைமையில் இந்த
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.