பாளை; பிரியாணி கடையில் அலைமோதிய கூட்டம்

1பார்த்தது
பாளை கேடிசி நகரில் உள்ள பிரபல பிரியாணி கடையின் புதிய கிளை திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 100 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த சலுகையை அறிந்த பொதுமக்கள் கடையின் முன்பு குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், வரிசையில் நின்றபடி மக்கள் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி