பாளை: மிரட்டல் வழக்கில் தலைமைறைவானவர் கைது

64பார்த்தது
பாளை: மிரட்டல் வழக்கில் தலைமைறைவானவர் கைது
நெல்லை தாலுகா காவல் நிலைய பகுதியில் கடந்த 2023-ம் வருடம் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் சுரேஷ் (24) என்பவர் கைதாகி ஜாமினில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சுரேஷை தாலுகா போலீஸ் தேடிவந்த நிலையில் நேற்று (ஜூன் 3) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.