பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுத்த நெல்லை எம்பி

74பார்த்தது
பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுத்த நெல்லை எம்பி
மனிதநேய ஜனநாயக கட்சி மேலப்பாளையம் பகுதியின் சார்பில் நேற்றிரவு (மார்ச் 29) நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி எம்பி ராபர்ட் ப்ரூஸ் கலந்து கொண்டு பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு பதாகைகளை கையில் ஏந்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பாளை பாரூக் எம்பி ராபர்ட் ப்ரூஸ்க்கு பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து இப்தார் நிகழ்வில் எம்பி பங்கேற்றார்.

தொடர்புடைய செய்தி