பாளை; கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

401பார்த்தது
பாளை; கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பாளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் அருகே இன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வேல்முருகன் (25) என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் சுமார் 3.900 கிலோ கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி