நெல்லை: குற்றங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

67பார்த்தது
நெல்லை: குற்றங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
நெல்லை மாவட்ட காவல்துறையினர் நேற்று தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், வீடுகளில் திருட்டு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக செய்ய வேண்டியது குறித்தும் சைபர் கிரைம் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி