நெல்லை: அரிவாளுடன் ரீல்ஸ்.. 3 பேரை தூக்கிய போலீஸ்

1159பார்த்தது
நெல்லை டவுன், வயல் தெருவைச் சேர்ந்த அருள், முருகராஜ், மற்றும் சொக்கலிங்கம் ஆகிய மூன்று பேர் அரிவாள்களுடன் ஆட்டம் போட்டு, தங்களை பெரிய ரவுடிகள் போல சித்தரித்து வீடியோ எடுத்துள்ளனர். "ஏய் சுத்துடா சுத்துடா," "ஆடு ஆடு" என்று உற்சாகமாக கத்திக்கொண்டே அவர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், நேற்று போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி