அமெரிக்காவை கண்டித்து நெல்லையில் போராட்டம்

4பார்த்தது
அமெரிக்காவை கண்டித்து நெல்லையில் போராட்டம்
ஈரான்-இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நெல்லை சிந்துப்பூந்துறை சாலை தெருவில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சடையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டனர். கற்பகம் என்ற கம்யூனிஸ்ட் நிர்வாகி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி