ராதாபுரம்: ரூ. 605 கோடியிலான பணிகளை ஆய்வு செய்த சபாநாயகர்

85பார்த்தது
ராதாபுரம்: ரூ. 605 கோடியிலான பணிகளை ஆய்வு செய்த சபாநாயகர்
ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, பாளைங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ. 605.75 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சிங்கிகுளம் பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி