நெல்லை: கவின் கொலை வழக்கில் சுர்ஜித் தாய் கைது

535பார்த்தது
நெல்லை: கவின் கொலை வழக்கில் சுர்ஜித் தாய் கைது
நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கவின் கொலை வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கில் புதிய திருப்பமாக சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் இன்று (மே 29) கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களின் அடிப்படையில் கிருஷ்ணகுமாரியை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி