தலைமறைவான கைதி பிடிபட்டார்

0பார்த்தது
தலைமறைவான கைதி பிடிபட்டார்
கடந்த 2019 ஆம் ஆண்டு பாளை அடுத்த தாலுகா காவல் நிலைய பகுதியில் வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய பூல்பாண்டி (25) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். நீதிமன்ற விசாரணைக்கு 3½ மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நெல்லை 3வது குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் இன்று போலீஸார் பூல்பாண்டியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி