பிரதமர் நடுங்கிபோயுள்ளார்; சபாநாநகர் பேட்டி

1பார்த்தது
சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டியில், கடந்த 11 ஆண்டு பாஜக ஆட்சியில் சிபிஐ, ஈடி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி, தனக்கு அடிபணியாதவர்களை மிரட்டி பணிய வைப்பது பாஜகவின் அன்றாடப் பணியாகிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் ஜெப்ரி எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நடுங்கிப் போய்விட்டதாகவும், ஏனெனில் அவரது படமும் அங்கு இருப்பதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி