திருநெல்வேலி: மக்கள் குறைகளைத் தீர்க்க துணை மேயர் உத்தரவு

1பார்த்தது
திருநெல்வேலி: மக்கள் குறைகளைத் தீர்க்க துணை மேயர் உத்தரவு
திருநெல்வேலி மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் கூட்டத்தில், துணை மேயர் ராஜு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் தங்கபாண்டியனும் உடனிருந்தார்.