கைது குறித்து நடிகர் தினேஷ் பரபரப்பு விளக்கம்

387பார்த்தது
பண மோசடி வழக்கில் சின்னத்திரை நடிகர் தினேஷ் இன்று பணகுடியில் கைதாகி பின்னர் விடுதலையானார். இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோவில், தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டதாகவும், வள்ளியூர் நீதிமன்றத்தில் தான் சந்திக்கும் மற்றொரு வழக்கில் எதிர் தரப்பினர் திட்டமிட்டு தன் மீது பொய் புகாரை கொடுக்க வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், சினிமா நடிகர்களை குறிவைத்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலர் செயல்படுவதாகவும் அவர் வீடியோவில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி