குவாரி மீட்டிங்கில் அடிதடி; வக்கீல்கள் விளக்கம்

1பார்த்தது
நெல்லையில் கல்குவாரி பாதிப்பு குறித்து அறப்போர் இயக்கம் நடத்திய கூட்டத்தில், குவாரி ஆதரவாளர்களுக்கும் இயக்கத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. குவாரி உரிமையாளர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், அறப்போர் இயக்கத்தினர் குவாரி உரிமையாளர்களை திருடர்கள் என சித்தரிக்கின்றனர் என்றும், கேரளாவின் பின்னணியில் அவர்கள் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க முயன்றபோது வாக்குவாதம் முற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி