பணகுடி பெட்டிக்கடையில் போதை பொருள் பறிமுதல்

1பார்த்தது
பணகுடி பெட்டிக்கடையில் போதை பொருள் பறிமுதல்
பணகுடி போலீஸ் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த சுமன் (25) என்பவரின் பைக்கை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து மொத்தம் சுமார் 350 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமன் கைது செய்யப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி