அம்பை: நெல் பயிர்களை சேதப்படுத்திய யானைகள்

1083பார்த்தது
பாபநாசம் அருகே அனவன் குடியிருப்பு கிராமத்தில் காட்டு யானைகள் கூட்டம் விவசாயிகளான செல்லக்கனி மற்றும் பிரபாகரனின் வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் தங்கள் விளைநிலங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து யானைகளால் விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி