கூடங்குளம்: மதுபாட்டில்கள் பதுக்கிய கணவன் மனைவி கைது

1125பார்த்தது
கூடங்குளம்: மதுபாட்டில்கள் பதுக்கிய கணவன் மனைவி கைது
கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஞான கிறிஸ்டோபர் (56) மற்றும் அவரது மனைவி பிரகாசி (23) ஆகியோரை போலீசார் விசாரணை செய்தனர். சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததால் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you