ராதாபுரத்தில் கல்குவாரியை அகற்றுவேன்; எம்எல்ஏ உறுதி

1பார்த்தது
ராதாபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ கிறிஸ்டோபர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த பேட்டியில், தனது தொகுதியில் உள்ள கல்குவாரிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், எம்எல்ஏ அலுவலகம் மக்கள் சேவைக்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும், வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி, மக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி