குழந்தையை கொலை செய்தவருக்கு 31 ஆண்டு சிறை

0பார்த்தது
திருக்குறுங்குடியைச் சேர்ந்த ரசல்ராஜ் என்பவரின் மகளைத் திருமணம் செய்து தர மறுத்ததால், அவரது மனைவி எப்சிபாய் மற்றும் 9 வயது பேத்தியை அரிவாளால் வெட்டிய சிவசங்கரன் (எ) சங்கருக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் நேற்று 31 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 16,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த கொடூரச் சம்பவம் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. வெட்டுக்காயத்தால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தொடர்புடைய செய்தி