மேலப்பாளையம்: சிறப்பு பயான் நிகழ்ச்சி

78பார்த்தது
மேலப்பாளையம்: சிறப்பு பயான் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மஸ்திதுல் மதீனா பள்ளிவாசலில் இன்று (டிசம்பர் 29) அதிகாலை சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பேச்சாளர் மவ்லவி அப்துல் காதர் உஸ்மானி கலந்து கொண்டு தியாகிகளின் தியாக வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி