நெல்லை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

944பார்த்தது
நெல்லை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (10.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக வள்ளியூா், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்குவள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடியிலும், விஜயாபதி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கூத்தங்குழி, முருகானந்தபுரம், உதயத்தூா், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினாா்குளம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி