நெல்லை: எஸ்டிபிஐ மாநில தலைவர் வலியுறுத்தல்

78பார்த்தது
நெல்லை: எஸ்டிபிஐ மாநில தலைவர் வலியுறுத்தல்
பொங்கலை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு 163 கோடி 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜனவரி 3) வெளியிட்டுள்ள அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி