நெல்லை: கழிவுகள் கொட்டிய சம்பவத்தில் எச்சரிக்கை

71பார்த்தது
நெல்லை: கழிவுகள் கொட்டிய சம்பவத்தில் எச்சரிக்கை
நெல்லையில் ஆறு இடங்களில் கேரளா மருத்துவ கழிவுகளை கொட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி மீண்டும் கேரளாவுக்கே மருத்துவ கழிவுகள் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காவிட்டால் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என பசுமை தீர்ப்பாயம் கேரளா அரசுக்கு இன்று (ஜனவரி 2) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி