நெல்லை மக்களே உஷார்; நாளைய மின்தடை

1பார்த்தது
நெல்லை மக்களே உஷார்; நாளைய மின்தடை
திசையன்விளை, களக்காடு மற்றும் விஜயாபதி துணைமின் நிலையங்களில் நாளை (11ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலை புதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன் குளம், கோவிலம்மாள் புரம், வடுகச்சி மதில் மற்றும் திசையன்விளை கூந்தன்குழி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி