நெல்லை: விஜய் பிரசாரத்தில் பலர் திடீர் மயக்கம்

187பார்த்தது
பாளை கேடிசி நகர் திடலில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது, கடும் வெயில், கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட காத்திருப்பு காரணமாக பலர் மயங்கி விழுந்தனர். பாதுகாவலர்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து தூக்கிச் சென்றனர். இதனால் பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி