பணகுடி; முதல்வரை வரவேற்க 3000 பேர் குவிந்தனர்

5பார்த்தது
பணகுடி; முதல்வரை வரவேற்க 3000 பேர் குவிந்தனர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார். அவர் நெல்லை வழியாக சென்றபோது, பணகுடி பகுதியில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சுமார் 3000 பேர் திரண்டு மாவட்ட செயலாளர் கிராகம்பெல் தலைமையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி